கட்டாயம் பார்க்க வேண்டிய 100 திரைப்படங்கள்

இங்கே காணப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 திரைப்படங்கள் , நான் பார்த்துவிட்ட திரைப்படங்களில் இருந்தே தேர்ந்தேடுக்கபட்டிருக்கிறது ...நான் பார்க்காமல் விட்ட திரைப்படங்கள் நாளை காண நேர்ந்தால் அல்லது புதிய படங்களினால் வரிசையில் மாற்றங்கள் நிகழலாம். அப்படி நிகழும் பட்சத்தில் அதனையும் குறிப்பிட்டிருப்பேன்.

1- ஹம்  ஆப்கே ஹெயன்  கோன் ( 1994 - ஹிந்தி )
2- ஜுராசிக் பார்க் ( 1994 - ஆங்கிலம்)
3- மொழி ( 2007 - தமிழ் )
4 - மகாநதி ( 1994 - தமிழ் )
5 - டைட்டானிக்  ( 1997 - ஆங்கிலம் )
6 - சில்ட்ரன் ஆப்  ஹெவன்  ( 1997 - பெர்சியன் )
7 - ப்ளாக் ( 2005 - ஹிந்தி )
8 - த்ரிஷ்யம் ( 2013 - மலையாளம் )
9 - 3 இடியட்ஸ் ( 2009 - ஹிந்தி)
10 - பிஸ்ஸா ( 2012 - தமிழ்)

மேல உள்ளது வரை எனது டாப் டென் திரைப்படங்கள் வரிசை ..இனி வர போகும் மற்ற திரைபடங்கள் டாப் வரிசை அடிப்படையில் இல்லை...எனது விருப்ப தேர்வுகளே...

11 - தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே  ( ஹிந்தி - 1995 )
12 - பிக்கு ( ஹிந்தி - 2015 )
13 - பர்தேஸ் ( ஹிந்தி - 1997 )
14 - PK  ( ஹிந்தி 2014 )
15 - EXAM ( ஆங்கிலம் - 2010 )
16 - சக்தே இந்தியா ( ஹிந்தி - 2007 )
17 - நாயகன் ( தமிழ் - 1987 )
18 - ரத்தகண்ணீர் ( தமிழ் - 1954)
19 - ஆறில் இருந்து அறுபது வரை ( தமிழ் - 1979 )
20 - தில்லு முள்ளு - ( தமிழ் - 1981)
21 - அன்பே சிவம் ( தமிழ் 2003)
22 - சிந்து பைரவி ( தமிழ் - 1985 )
23 - நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ( தமிழ் - 2012)
24 - காக்கா முட்டை ( தமிழ் - 2015 )
25 - காதல் ( தமிழ் - 2004 )

26 - மௌன ராகம் - ( தமிழ் - 1986)
27 - சுந்தர காண்டம் ( தமிழ் - 1992)
28 - ரமணா ( தமிழ் - 2002)
29 - வாரணம் ஆயிரம் ( தமிழ் - 2008 )
30 - பசங்க ( தமிழ் - 2009 )
31 - பிசாசு ( தமிழ் - 2015 )
32 - பாஷா ( தமிழ் - 1995 )
33 - மைனா ( தமிழ் - 2010 )
34 - புது வசந்தம் ( தமிழ் - 1990 )
35 - ட்ராபிக் ( மலையாளம் - 2011 )
36 - அமைதிப்படை ( தமிழ் - 1994 )
37 - காதல் கோட்டை ( தமிழ் - 1996)
38 - அபியும் நானும் (  தமிழ் - 2008 )
39 - தேவர் மகன் ( தமிழ் - 1992 )
40 - ஆட்டோக்ராப் ( தமிழ் - 2004 )
41 - ஆடுகளம் ( தமிழ் - 2011 )
42 - இம்சன் அரசன் 23ம் புலிகேசி ( தமிழ் - 2006 )
43 - பக்கெட் லிஸ்ட் ( ஆங்கிலம் - 2007 )
44 - ஸ்பீட் ( ஆங்கிலம் - 1994 )
45 - வெனட்ஸ் டே ( ஹிந்தி - 2008 )
46 - விண்ணை தாண்டி வருவாயா ( தமிழ் - 2010 )
47 - தெகிடி ( தமிழ் - 2014 )
48 - கோகுலத்தில் சீதை ( தமிழ் - 1996 )
49 - வசூல் ராஜா MBBS ( தமிழ் - 2004 )
50 - பஞ்சதந்திரம் ( தமிழ் - 2002 )

51 - LIFE  OF  PI ( ஆங்கிலம் - 2012 )
52 - இறுதி சுற்று ( தமிழ் - 2016 )
53 - டங்கள் ( ஹிந்தி - 2016 )
54 - துருவங்கள் பதினாறு ( தமிழ் - 2016 )
55 - ஜிந்தகி நா மிலேகி தோபாரா ( ஹிந்தி - 2011 )
56 - மாநகரம் ( தமிழ் - 2017 )
 

மற்றவைகளையும் கூடிய விரைவில் பதிவேற்றுகிறேன்.
                              
                                                                              ( மார்ச்   2017