புகைப்பட தொகுப்பு

சராசரி மனிதர்களை விட அதிகம் ஊர் சுற்றியவன் என்ற வகையில் சிறிய அளவிலான புகைப்பட  தொகுப்பை போடலாம் என்று எண்ணியே இங்கே போட்டிருக்கிறேன். தமிழகம் தவிர்த்து நிறைய ஊர்களை தொழில் நிமித்தமாகவும், சுற்றி பார்க்கும் நிமித்தமாகவும் சுற்றி வந்துள்ளேன். அவைகளில் சில இங்கே....