வருகை தந்தமைக்கு நன்றி!

இந்த இணையத்தளம் முழுவதும் எனது சொந்த கருத்துக்களை ( மத ரீதியிலான கருத்துக்கள் தவிர்த்து) வெளியிட நானே எனக்கென்று அமைத்து கொண்ட இணையத்தளம். 

இதில் ஆங்காங்கே இருக்கும் கட்டுரைகள், கருத்துக்கள், எண்ணங்கள், எல்லாமும் எனது சொந்த கருத்துக்களே...எனது பல்வேறு ரசனை சார்ந்த விசயங்களே இந்த இணையதளத்தை தொடர ஊக்கம் தருகிறது. 

உங்களின் யார்க்கேனும் ஏதேனும் சொல்ல தோன்றின் Contact பாமில் தொடர்பு கொள்ளுங்கள். தவறுகள் இருப்பின் திருத்திகொள்கிறேன்.

  வருகை புரிந்தமைக்கு நன்றி.!